Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவ 10, 11 - டெல்லியில் பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு : நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடக்கி வைக்கிறார்

தலைநகர் டெல்லியில் பொருளாதார பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு (Economic Editors’ Conference )வருகிற நவம்பர் 10 மற்றும்  11ம் தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.


முதல் நாள் நவம்பர் 10 ம்தேதி,  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை,  வர்த்தகம் & தொழில்துறை அமைச்சகம் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

இரண்டாம் நாள் நவம்பர் 11 ம்தேதி,  நிதி ஆயோக், ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் ஆகிய அமைச்சகங்கள் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close