Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.130 கோடி கோல்ட் இடிஎஃப்-ல் இருந்து வெளியேறியது!

 

முதலீட்டாளர்கள் கோல்ட் இடிஎஃப் ஃபண்டில் இருந்து 130 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை வெளியே எடுத்துள்ளனர். 
 
 
நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், கோல்ட் இடிஎஃப் சந்தை கரடியின் பிடியில் சிக்கும் என்ற பீதியால் முதலீட்டாளர்கள், 130 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை இந்த ஃபண்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர். மாறாக, முதலீட்டாளர்கள் கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டில் இருந்து, ஈக்விட்டி சந்தையில் அதிகளவில் முதலீடு மேற்கொண்டுள்ளனர். 
 
கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் கோல்ட் இடிஎஃப் ஃபண்டுகளில் இருந்து அதிகளவு பணம் வெளியேறியுள்ளது. 2015-16-ல் ரூ.903 கோடி, 2014-15-ல் ரூ.1,475 கோடி, 2013-14 2,293 கோடி ரூபாய் பணம் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close