Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொருளாதாரத்தில் இரண்டாம் இடம்பிடித்த தமிழகம்!

 
 
இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலங்களில் நம் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 
 
 
முதலாவதாக மகாராஷ்ட்ராவும் (ரூ16.6 லட்சம் கோடி), இரண்டாவதாக தமிழகமும் (ரூ.9.48 லட்சம் கோடி), மூன்றாவது குஜராத்தும் (ரூ.9.01 லட்சம் கோடி), நான்காவதாக உத்தரப்பிரதேசமும் (ரூ.9.01 லட்சம் கோடி), ஐந்தாவதாக கர்நாடகமும் (ரூ.8.14 லட்சம் கோடி) உள்ளன. 
 
ஆனால், தனிநபர் வருமானத்தைப் பொருத்தவரை, நான்காம் இடத்துக்கு சென்றிருக்கிறது. தமிழகத்தில் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,11,453-ஆக இருக்கிறது!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close