Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள் 

 நிஃப்டியின் போக்கு:

செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

 டாக்டர் எஸ்.கார்த்திகேயன் 

 

எக்ஸ்பைரிக்கு முன்னால் வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம் என்பதால் வியாபாரத்தின் அளவை மிகவும் குறைத்துக்கொள்ளுங்கள் என்றும் புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரத்தை முழுவதுமாக தவிர்ப்பதே நல்லது என்றும் சொல்லியிருந்தோம். 9687 மற்றும் 9960 என்ற குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச எல்லையை தொட்ட நிப்டி வார இறுதியில் வாரந்திர ரீதியாக 175 புள்ளிகள் இறக்கத்துடன் முடிவடைந்தது. வரும் வாரத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றது. 9770 என்ற லெவலுக்கு மேல் தொடர்ந்து வால்யூமுடன் மூன்று நாட்கள் முடிவடைந்தால் மட்டுமே 9850/9875 வரை மீண்டும் முன்னேற வாய்ப்புள்ளது என்று சொல்லும் அளவிற்கே டெக்னிக்கல் சூழ்நிலை நிலவுகின்றது. இதற்கு செய்திகள் பாசிட்டிவ்வாக இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் 9650 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹைரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்கள் கூட வியாபாரத்திற்கான வாய்ப்புகளை கண்டறிவது மிகவும் சிரமமாக இருக்கக்கூடிய காலகட்டமிது. புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் வியாபாரம் செய்வதை முழுமையாக தவிர்ப்பது நல்லது. நல்ல பண்டமெண்டல்கள் உள்ள ஸ்டாக்குகள் விலை இறக்கத்தினை சந்திக்கும் போது டெக்னிக்கலாக ஒரு சிறிய அதிக கவனத்துடன் செயல்படவேண்டிய நேரமிது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் வியாபாரத்தினை முழுமையாக தவிர்ப்பதே நல்லது.

 

 

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

 

 

 

நிப்டி 29-09-17 முடிவில்

9788.60

+19.65

வாராந்திர அளவில் 06-10-17 வரை டிரேடிங்கிற்கு – ஸ்பாட் நிப்டி

சப்போர்ட் லெவல்

9664

9539

9435

ரெசிஸ்டென்ஸ் லெவல்

9937

10085

10189

தினசரி அளவில் 03-10-17 டிரேடிங்கிற்கு – ஸ்பாட் நிப்டி

சப்போர்ட் லெவல்

9758

9727

9697

ரெசிஸ்டென்ஸ் லெவல்

9837

9885

9915

பேங்க் நிப்டி 29-09-17 முடிவில்

24053

+44.85

வாராந்திர அளவில் 06-10-17 வரை டிரேடிங்கிற்கு – ஸ்பாட் பேங்க் நிப்டி

சப்போர்ட் லெவல்

23655

23257

22969

ரெசிஸ்டென்ஸ் லெவல்

24408

24762

25050

தினசரி அளவில் 03-10-17 டிரேடிங்கிற்கு – பேங்க் நிப்டி

சப்போர்ட் லெவல்

23963

23872

23787

ரெசிஸ்டென்ஸ் லெவல்

24185

24318

24403

முக்கிய பொருளாதார டேட்டா வெளியீட்டு அட்டவணை

இந்தியா

காலகட்டம்

03-10-2017

நிக்கி மேனுபேக்சரிங் பிஎம் ஐ

செப்டம்பர்

04-10-2017

ரிசர்வ் வங்கி வட்டிவிகித முடிவுகள்

 

04-10-2017

நிக்கி சர்விசஸ் பிஎம் ஐ

செப்டம்பர்

அமெரிக்கா

காலகட்டம்

02-10-2017

ஐஎஸ்எம் மேனுபேக்சரிங் பிஎம் ஐ

செப்டம்பர்

04-10-2017

ஏடிபி எம்ப்ளாயிண்மெண்ட் சேஞ்ச்

செப்டம்பர்

04-10-2017

ஐஎஸ்எம் நான் மேனுபேக்சரிங் பிஎம் ஐ

செப்டம்பர்

05-10-2017

பேலன்ஸ் ஆப் டிரேட்

ஆகஸ்ட்

06-10-2017

அன் எம்ப்ளாயிண்மென்ட் ரேட்

செப்டம்பர்

யுனைட்டெட் கிங்டம்

காலகட்டம்

03-10-2017

கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஎம் ஐ

செப்டம்பர்

04-10-2017

மார்க்கிட்/சிஐபிஎஸ் சர்விசஸ் பிஎம் ஐ

செப்டம்பர்

 

 

 

 

 விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 29-09-17 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்திற்கு கவனிக்க உகந்த பங்குகள்: OIL-353.65, COALINDIA-270.85, TATACHEM-643.15.

ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ் என்ற அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: HCG-276.10, KOTAKBANK-1002.25, SRTRANSFIN-1054.40, INFRATEL-398.40, TATACHEM-643.15, RMCL-37.90, TECHM-457.85, CAMLINFINE-81.35, COALINDIA-270.85, ONGC-170.95, JSWENERGY-73.75, GENUSPOWER-56.75, AEGISCHEM-235.95, OIL-353.65.

டிரேடிங் வால்யூம் கணிசமான அளவில் அதிகரித்த ஸ்டாக்குகள் (ஐந்து நாள் அளவீட்டில்)-டிரேடிங்கிற்கு கவனிக்கலாம்: JAGRAN-178.90, CUB-162.30, INFRATEL-398.40, FCL-31, AXISBANK-509.15, HINDUNILVR-1173.90, JSWENERGY-73.75, DABUR-305, DISHTV-74.85.

வெள்ளியன்று விலையும் வால்யூமும் அதிகரித்து டிரேடர்களுக்கு சர்ப்ரைஸ் காண்பித்த பங்குகள்: RADICO-166.70, RMCL-37.90, TI-15.05, MOIL-190.80, ELECON-57.60, GENUSPOWER-56.75, GAIL-419.05.

டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் கவனிக்க வேண்டிய பங்குகள்

புல்லிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: TI-15.05, ADANITRANS-152.80.

பியரிஷ் எம்ஏசிடி கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: BANKBARODA-137.60, ANDHRABANK-55.95, MOTHERSUMI-336.40, MTNL-19.70, PENINLAND-23.65.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: IDEA-77.45, HINDPETRO-426.80, L&TFH-195.10, BPCL-471.30, BHEL-83.95, FEDERALBNK-112.65, ADANIPOWER-29.55, AUROPHARMA-691.65, DHFL-549.65, BHARTIARTL-389.45, NHPC-27.05, IOC-400.50.

ஆர்எஸ்ஐ/இஎம்ஏ பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்ONGC-170.95, ITC-137.20, INDHOTEL-116.30.

வாங்கிவிற்பதற்கான டெக்னிக்கல் பொசிஷன்களைக் கொண்டிருக்கும் ஸ்டாக்குகள்: ASHOKLEY-123.10, GAIL-419.05, INFRATEL-398.40, GENUSPOWER-56.75, RUCHISOYA-24.25, LEEL-288.15, ADANITRANS-152.80, LOVABLE-245.75, DHARSUGAR-31.35, CIPLA-586.10, SHOPERSTOP-483.10.

எச்சரிக்கை;. செய்திகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் அனைவத்து விதமான டிரேடர்களும் வியாபாரத்தின் அளவினை வரும் வாரத்தில் மிகவும் குறைத்துக்கொள்வது நல்லது.

வாசகர்கள் கவனத்திற்குஉங்கள் ஸ்டாக் செலக்‌ஷனையும் ட்ராக்கிங்கையும் வியாபாரத்தையும் உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன்நிதிமேலாண்மைத் திறன் போன்றவற்றை மனதில் வைத்து முடிவு செய்துகொள்ளுங்கள்டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

 

Data in this section (F&O Corner) is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)

 

 

எஃப் அண்ட் ஓ கார்னர்

29-09-17 டிரேடிங் முடிவில் உள்ள நிலை (அக்டோபர் 2017) எக்ஸ்பைரி கான்ட்ராக்ட்கள் மட்டும்)

ஃப்யூச்சர்ஸ்

ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் ஓரளவு அதிகரித்த ஸ்டாக்குகள்; அக்டோபர் 2017 மாத காண்ட்ராக்ட்கள்;

SUZLON, GMRINRA, JPASSOCIAT, IDFC, SOUTHBANK, RCOM, ADANIPOWER, RCOM, ADANIPOWER, IDFCBANK, TV18BRDCST, SBIN, JSWENERGY, IFCI, SAIL, ICICIBANK, JSWENERGY, ITC, ASHOKLEY, RPOWER, IBREALEST, IDEA, FEDERALBNK.

ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரஸ்ட் ஓரளவு நன்றாக் குறைந்த ஸ்டாக்குகள்: அக்டோபர் 2017 மாத கான்ட்ராக்ட்கள்குறிப்பிடத்தக்க ஸ்டாக்குகள் எதுவும் இல்லை.

ஃப்யூச்சர்ஸ் விலை பிரீமியத்தில் முடிவடைந்த ஸ்டாக்குகள்; அக்டோபர் 2017 மாதகான்ட்ராக்ட்கள்:

MRF, EICHERMOT, SHREECEM, NESTLEIND, BAJAJFINSV, BOSCHLTD, ULTRACEMCO, HEROMOTOCO, MARUTI, BAJAJ-AUTO, OFSS, DRREDDY, BRITANNIA, CANFINHOME, PVR, ACC, BALKRISIND.

ஃப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்டில் முடிவடைந்த ஸ்டாக்குகள்;அக்டோபர் 2017 மாத காண்ட்ராக்ட்கள்:

CONCOR, HDFCBANK, PAGEIND, TCS, OIL, COLPAL, GAIL, HCLTECH.

அதிக அளவில் டிரேட் நடந்து அதிக அளவில் ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்த இண்டெக்ஸ் ஆப்ஷன்கள் (அக்டோபர் 2017 காண்ட்ராக்ட்கள்):

NIFTY-10000-CALL, NIFTY-9700-PUT, NIFTY-9900-CALL, NIFTY-9500-PUT, NIFTY-9800-PUT, NIFTY-9600-PUT, NIFTY-10100-CALL, NIFTY-10200-CALL, NIFTY-9800-CALL, NIFTY-10500-CALL, NIFTY-10300-CALL, NIFTY-10000-PUT, NIFTY-9900-PUT, NIFTY-9400-PUT, NIFTY-9000-PUT, NIFTY-9700-CALL, NIFTY-10400-CALL, NIFTY-9300-PUT, NIFTY-9200-PUT.

புட் அண்ட் கால் ரேஷியோஅக்டோபர் 2017 காண்ட்ராக்ட்கள்

முக்கிய சில ஸ்டாக்குகளுக்கான புட் அண்ட் கால் ரேஷியோ:

TORNTPHARM-16, NIITTECH-8.00, INFIBEAM-1.39, BRITANNIA-1.14, MGL-1.10, SRENFRA-1.08, BANKNIFTY-0.98, HEXAWARE-0.92, BEL-0.90, REPCOHOME-0.88, ICIL-0.86, ZEEL-0.86, NIFTY-0.85, CANBK-0.78, RCOM-0.76, IBREALEST-0.75, VOLTAS-0.75, KAJARIACER-0.75, TATASTEEL-0.73, BHARTIARTL-0.70, KPIT-0.69, PNB-0.68, CEATLTD-0.66, TCS-0.65, HDFC-0.65.

எஃப் அண்ட் ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டதுதாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும்.ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாதுடிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

Data in this section (F&O Corner) is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.

Disclosure of Interest Statement

1.Whether Research analyst’s or relatives’ have any financial interest in the subject company/ies and nature of such financial interest? – No; 2. Whether Research analyst or relatives have actual / beneficial ownership of 1% or more in securities of the subject company/ies at the end of the month immediately preceding the date of the document? – No; 3. Whether the research analyst or his relatives has any other material conflict of interest? – No; 4. Whether research analyst has received any compensation from the subject company/ies in the past 12 months and nature of products / services for which such compensation is received? – No; 5. Whether the Research Analyst has received any compensation or any other benefits from the subject company/ies or third party in connection with the research report? – No; 6.Whether Research Analyst has served as an officer, director or employee of the subject company/ies? – No ;7. Whether the Research Analyst has been engaged in market making activity of the subject company/ies? – No.

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit http://nanayam.vikatan.com/index.php?aid=9985. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close