Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 33730 புள்ளிகளுக்கு உயர்வு

 சென்செக்ஸ் 33730 புள்ளிகளுக்கு உயர்வு 

 
இந்திய பங்குச் சந்தை, வார தொடக்க நாளான இன்று (நவம்பர் 6) , காலையில் ஏற்றத்தில்  ஆரம்பித்தது. மாலையில் வர்த்தக முடிவில் 231 புள்ளிகள் உயர்ந்து 33731 புள்ளிகளில் நிலை பெற்றது.  
 
மதியம் 1.40 வாக்கில் அதிகபட்ச அளவாக 347 புள்ளிகள் உயர்ந்து 33847 என்ற அளவை எட்டியது. 
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சார்ந்த பங்குகள் விலை ஏற்றம் கண்டன. குறிப்பாக, ஓஎன்ஜிசி பங்கு விலை அதிகரித்தது.  டாடா மோட்டார்ஸ், பார்தி இன்ஃப்ராடெல், சிப்லா நிறுவனப் பங்குகள்  விலை உயர்ந்து காணப்பட்டன. 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 10 பைசா சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமை, வார இறுதியில் 64.55 ரூபாய் என்றிருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 64.65 ரூபாயாக சரிந்தது.
 
விலை அதிகரித்த பங்குகள்
 
ஓஎன்ஜிசி  199.25 3.86
டாடா மோட்டார்ஸ்  462.90 3.40
எம் & எம்  1,366.15 2.66
பார்தி இன்ஃப்ராடெல்  424.05 2.49
சிப்லா  654.80 2.30
 
விலை குறைந்த பங்குகள்
 
ஐடியா செல்லுலர்  100.55   -5.19
எச்பிசி எல்  434,05   -2,60
எஸ் வங்கி  319.65   -1.93
சன் பார்மா  541.20   -1.82
யூபிஎல்   761.90   -1,77

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close