Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெரு நிறுவனங்களின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் உயர்வு

 
சந்தை நன்றாக ஏற்றம் கண்டு வருவதாலும் காலாண்டு முடிவுகள் சாதகமாக வந்திருப்பதாலும் பெரு நிறுவனங்களின் பங்கு விலை நன்றாக உயர்ந்திருக்கின்றன. 
 
 
 
 
இதனால், கடந்த வாரத்தில் மட்டும் 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் மட்டும் ரூ. 87,000 கோடி உயர்ந்திருக்கிறது. ஏர்டெல்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, மாருதி சுசூகி, ஓஎன்ஜிசி  ஆகியவை குறிப்பிடத்தக்கன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close