Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உச்சத்தை எட்டிய ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன்

 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் பங்கு அதிகபட்சமாக ரூ. 119.40 வரை உயர்ந்து வர்த்தகமாகியிருக்கிறது.  கடந்த சில மாதங்களுக்கு முன் பேரல் கச்சா எண்ணெய் 50 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வந்தது. அதற்கடுத்து படிப்படியாக விலை உயர்ந்து தற்போது பேரல் 64 டாலராக உயர்ந்திருக்கிறது. 
 
 
இதனால், பெட்ரோல் நிறுவனங்களுக்கு நல்ல வருமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம் எண்ணெய் உற்பத்தி செய்வதில்லை, இயற்கை எரிவாயு தான் உற்பத்தி செய்கிறது. இதன் விலை நிலையாகவே இருக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக மாறியிருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close