Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் நிறைவடைந்த பங்குச் சந்தை

 
இந்தியப் பங்குச் சந்தையின் வாரத் தொடக்க நாளான இன்று(13.11.17) காலையில், 33314 புள்ளியில் தொடங்கி,சிறிது இறக்கத்திலேயே தொடர்ந்தது. மாலையில் சந்தை முடியும்போது 281 இறக்கம் கண்டு 33033 புள்ளிகளில் இருந்தது.
 
இன்றைய தினம், ஹச்பிசிஎல், எம்&எம், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஐடியா செல்லுலார், ஓஎன்ஜிசி, அரபிந்தோ பார்மா நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் இருந்தன.
 
விலை அதிகரித்த பங்குகள்
டிசிஎஸ்   2758.95   1.85
எம்&எம்   1411.20   1.31
சன் பார்மா   532.55   0.89
ஹச்பிசிஎல்   420.10   0.78
யுபிஎல்   739.65   0.62
 
 
விலை குறைந்த பங்குகள்
அதானி போர்ட்ஸ் 413.35 -4.33
அரபிந்தோ பார்மா 710.20 -4.04
ஐடியா செல்லுலார் 93.35 -3.76
ஓஎன்ஜிசி 184.20 -3.61
கோல் இந்தியா 274.95 -3.31

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close