தமிழக முக்கிய நகரங்கள்... மனை விலை நிலவரங்கள் !
தமிழகத்தின் பல நகரங்களில் ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்து நாணயம் விகடனில் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிலவரம் எந்த அளவில் மாறியிருக்கிறது என்பதை அறிய களத்தில் இறங்கினோம். விழுப்புரம், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை போன்ற சிறுநகரங்களில் இப்போது ரியல் எஸ்டேட் நிலவரம் மந்தநிலையில் உள்ளது. சென்னை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களைப் பற்றி அண்மையில்தான் நாணயம் விகடனில் விலை நிலவரங்களோடு எழுதினோம். தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் டல்லோ டல். இந்த ஊர்களைத் தவிர, ரியல் எஸ்டேட்டில் இப்போதும் சலசலப்பை உண்டாக்கிவரும் ஊர்களைப் பற்றி இனி பார்ப்போம்.
இதர முக்கிய நகரங்களின் நிலவரம் குறித்து அறிய நாணயம் விகடன் இதழை பாருங்கள்....!