Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலை வாய்ப்பு: காக்னிசென்ட், விப்ரோ, டி.சி.எஸ். முன்னணி

உலக பொருளாதாரம் மோசமாக இருக்கும் இந்த சூழ்நிலையிலும் வேலைக்கு ஆட்களை எடுப்பதில் காக்னிசென்ட், விப்ரோ, டி.சி.எஸ். உள்ளிட்ட ஐ.டி. கம்பெனிகள் முன்னணி வகிக்கின்றன.

 பணிபுரிய ஆட்களை தேர்வு செய்வதில் இந்திய நிறுவனங்களில் எந்த நிறுவனங்கள்  முன்னிலையில் இருக்கின்றன என்பதை அறிய ஓர் ஆய்வை ஐ.பி.எம். மேற்கொண்டது. இந்த சர்வேயில் காக்னிசென்ட் முதன் முறையாக முதல்  இடத்தையும், டி.சி.எஸ். மற்றும் காக்னிசென்ட் கடந்த மூன்று வருடங்களில் இல்லாதளவிற்கு தரவரிசையிலிந்து கீழ் இறங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஐ.டி.நிறுவனங்கள் அல்லாத நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வதில் பார்தி ஏர்டெல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னிலை வகிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close