Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 268 புள்ளிகள் வீழ்ச்சி!

இன்று (02-01-2013) காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது ரூபாயின் மதிப்பு 62.06 ரூபாயாக சரிந்ததையடுத்து பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. சென்செக்ஸ் 268 புள்ளிகள் குறைந்து, 20882 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து, 6,218 ஆக உள்ளது. 

 

குறிப்பாக லார்சன் மற்றும் பவர் பைனான்ஸ் நிறுவன பங்குகளில்ன் விலை தலா 3 சதவிகிதம் குறைந்தும், ஹெச்.யுஎல், ஹெச்.டி.எஃப்.சி, அப்பலோ டயர்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close