சென்செக்ஸ் 240 புள்ளிகள் வீழ்ச்சி!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.66 ரூபாயாக சரிந்துள்ளது. இதையடுத்து இந்திய பங்கு சந்தைகள் இன்று (24-01-2014) சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 240 புள்ளிகள் குறைந்து 21,133 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 78 புள்ளிகள் குறைந்து 6,266 ஆக முடிவடைந்தது.
.jpg)
குறிப்பாக ஹிந்துஸ்தான் ஜிங்க், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்களின் பங்கு விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது.