Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் வளர்ச்சி 6% ஆக இருக்கலாம்!

இந்தியாவின் வளர்ச்சி 2014ல் மொதுவான வளர்ச்சியையே அடையும். அதேசமயம் 2015 வரையில் பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது. மேலும் 2014ல் 5-5.5 சதவிகிதம் வளர்ச்சி இருக்கலாம் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது 6 சதவிகிதம் வளர்ச்சி இருக்கலாம் என்றும் மூடிஸ் நிறுவனத்தை  சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
காரணம் இந்த நல்ல பருவமழை காரணமாக உற்பத்தி அதிகரிக்கும் இதனால் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கலாம். மேலும் தேர்தலுக்கு பின் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையும் என்ற கருத்தும், முதலீட்டாளர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close