Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தியது

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு
 
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. அதாவது ரெப்போ ரேட் 7.75 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் செய்துள்ளார்.
 
கடந்த முறை நடந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. ஏனெனில் பணவிக்க விகிதம் அதிகமாக இருந்தால் இந்த முடிவை ஆர்பிஐ கவர்னர் செய்தார். 
 
பெரும்பாலான சந்தை வல்லுநர்கள் வட்டி விகித உயர்வு இருக்காது என்று கருத்து தெரிவித்த நிலையில் வட்டி விகிதம் உயர்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.  இந்த வட்டி விகித உயர்வு நுகர்வோர் பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close