Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொருளாதார வளர்ச்சி 5%மாக இருக்கும்!-

 நடப்பு 2013 - 14ல் ரண்டாவது அரையாண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் 4.5 சதவீதம் முதல் 5 சதவிகிதம் வரை வளர்ச்சி ஏற்படும் என இந்திய தொழிலக கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவிகிதமாக உள்ளது. இரண்டாவது அரையாண்டில் பொருளாதாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை, இதனால் பொருள்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close