Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷாப்பர்ஸ் ஸ்டாப்பிற்கு சிஇஓ ஆகிறார் சலீல் நாயர்

 
இந்தியாவின் முன்னனி சில்லறை விற்பனை நிறுவனமான ஷாப்பர்ஸ் ஸ்டாப் அதன் சிஓஓ வான சலீல் நாயரை சிஇஓவாக பதவி உயர்த்தியுள்ளது. இவர் ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தை உலகத் தரமாக்கியதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் வரும் மார்ச் 1ம் தேதி சிஇஓவாக பதவி ஏற்பார் என்று இந்நிறுவன மேலாண்மை இயக்குனர் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close