Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் சேஃப்நெட் நிறுவனத்துடன் கூட்டு!

 

டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் சேஃப்நெட் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. சேஃப்நெட் நிறுவனமானது  தகவல்களை பாதுகாக்கும் நிறுவனம்.

 

டாடா நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனையை பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாக நடக்க வேண்டும் என்பதற்காகவே சேஃப்நெட் நிறுவனத்துடன் இந்த கூட்டு ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் செய்துகொண்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close