Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிஃப்டி மீண்டும் புதிய உச்சம்!

தொடர் ஏற்றத்தை கண்ட இந்திய பங்கு சந்தைகள், தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.31 ரூபாயாக அதிகரித்துள்ளதையடுத்து மீண்டும் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்து 21,419 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 6,375 ஆக உள்ளது.
 
 
இதையடுத்து சேசா, பர்ஸ்வநாத் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவன பங்குகளின் விலை தலா 3 சதவிகிதம் அதிகரித்தும், ஜெயின் இரிகேஷன் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், டாடா ஸ்டீல், பெட்ரோநெட் எல்.என்.ஜி, அதானி பவர், பேங்க் ஆப் பரோடா போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close