Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 12 புள்ளிகள் வீழ்ச்சி!

கடந்த வாரம் தொடர் ஏற்றத்தையே கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.17 ரூபாயாக சரிந்ததையடுத்து, பங்கு சந்தைகளும் சற்று சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து 21,907 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து 6.523 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் பங்கு விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், அதேசமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close