Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 41 புள்ளிகள் ஏற்றம்!

கடந்த இரண்டு நாட்களாக சரிவை இந்திய பங்கு சந்தைகள், இன்று (21-03-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.04 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்திய பங்கு சந்தைகளும் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 41 புள்ளிகள் அதிகரித்து 21,781 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 17 புள்ளிகள் அதிகரித்து 6,500 ஆக உள்ளது.
 
 
குறிப்பாக ஹிண்டால்கோ நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹிந்துஸ்தான் ஜிங்க் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close