Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை தொடர் வீழ்ச்சி!

 
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. மேலும் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதங்கள் 2015க்குள் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பையடுத்து, டாலரின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. இதனால் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதன் எதிரொலியாக இன்று (26-03-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 26 ரூபாய் குறைந்து 28,872 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 77 ரூபாய் அதிகரித்து 43,585 ரூபாயாகவும் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close