கடந்த நிதி ஆண்டில் (2013-14) டாப் 10 நிறுவனங்களின் விலை ஏற்ற, இறக்க பங்குகள்!
கடந்த நிதி ஆண்டில் (2013-14) பல நிறுவனங்களின் விலை ஏற்ற இறக்க பங்குகளின் பட்டியல் பின்வருமாறு. இதில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அதிகளவு ஏற்றத்துடன் 132 சதவிகிதம் அதிகரித்து முதலிடத்திலும், பாரத் ஃபோர்ஜ் நிறுவன பங்கின் விலை 106.1 சதவிகிதம் அதிகரித்தும் காணப்பட்டது.