Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ், நிஃப்டி தொடர் ஏற்றம்!

 தொடர் ஏற்றத்தை கண்டு வந்த இந்திய பங்கு சந்தைகள், இன்று (02-04-2014) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.70 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வரை இல்லாத அளவு அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததே இதற்கு காரணமாகும். மேலும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தில் ஏதம் மாற்றம் செய்யவில்லை. இதையடுத்து இன்று பங்கு சந்தையின் சென்செக்ஸ் 67 புள்ளிகள் அதிகரித்து 22,513 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 19 புள்ளிகள் அதிகரித்து 6,740 ஆக உள்ளது.

 

குறிப்பாக அதானி பவர் மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 3 சதவிகிதம் அதிகரித்தும், பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close