Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக் பயன்பாடு: இரண்டாம் இடத்தில் இந்தியா!

அமெரிக்காவுக்கு அடுத்தபடி ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வளர்ந்து வரும் ஆசிய நாடான இந்தியாவில் தான் அதிகம் என்ற தகவல் பலருக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறது. இன்றைய நிலையில் சிறு தொழில் செய்பவர்கள் கூட தன்னுடைய புராடெக்ட்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் ஒருபுறம் ஃபேஸ்புக்கில் இயங்க, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் ஃபேஸ்புக் பக்கத்தை துவங்கி அதில் தங்களின் கருத்து மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். இவை அனைத்தையும் உறுதி செய்யும் விதமாகவே சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையானது அமைந்துள்ளது.

இந்த அறிக்கையில் ‘அமெரிக்காவில் மொத்தம் 18.2 கோடி பேர், அடுத்த படியாக இந்தியாவில் 10 கோடி பேர், பிரேசில் 8.3 கோடி பேர், இந்தோனேஷியா 6.5 கோடி பேர் மற்றும் மெக்ஸிகோ 4.9 கோடி பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close