Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை தொடர் ஏற்றம்!

 
ரஷ்யா உக்ரைன் இடையே நிலவி வரும் பிரச்னை காரணமாக தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. இதையடுத்து இன்று (05-052014) 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 82 ரூபாய் அதிகரித்து 28,953 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் வெள்ளியின் விலை 276 ரூபாய் அதிகரித்து 42,816 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close