Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பஞ்சாப் நேஷனல் பேங்க் நிகரலாபம் 29% வீழ்ச்சி!

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் பஞ்சாப் நேஷனல் பேங்கின் நிகரலாபம் 28.69 சதவிகிதம் குறைந்து, 806.35 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதேகாலாண்டில் 1,130.80 கோடி ரூபாயாக இருந்தது.
 
 
இதற்கு காரணம் வாராக்கடன் அதிகரிப்பே என்கிறது இவ்வங்கி. கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் 1,478 கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன், நடப்பு ஆண்டில் 2,139 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close