Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிஃப்டி 7,500ஐ தாண்டியது!

மோடி தலையிலான கூட்டணி 306 இடங்கள் பிடித்துள்ள நிலையில், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1353 புள்ளிகள் அதிகரித்து 25,258 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 403 புள்ளிகள் அதிகரித்து 7,562 ஆக உள்ளது. 
 
 
குறிப்பாக வங்கித் துறை பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றது. கனரா பேங்க் 13% ஏற்றத்துடனும், பவர் ஃபைனான்ஸ் 10% ஏற்றத்துடனும், யூகோ பேங்க் 8% ஏற்றத்துடனும், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற பங்குகளின் விலை 7% அதிகரித்தும், ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பங்குகளின் விலை தலா 6% அதிகரித்தும் காணப்படுகிறது.
 
வங்கித் துறை தவிர கோட்டக் 6% ஏற்றத்துடனும், ரிலையன்ஸ் மற்றும் லார்சன் போன்ற பங்குகளின் விலை தலா 5% அதிகரித்தும் காணப்படுகிறது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close