Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கத்தின் தேவையில் மாற்றம் இல்லை!

சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை கடந்த 2013ம் ஆண்டை போலவே, நடப்பு 2014 ஆண்டிலும் உள்ளது என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 
 
 
சர்வதேச அளவில் கடந்த 2013ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் தேவை 1,077 டன்களாக இருந்தது. இதுவே 2014ம் ஆண்டில் முதல் காலாண்டில் தேவை 1,074 கிலோ டன்களாக இருந்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது தேவையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. தங்கத்தின் மீதான ஈடுபாடு மக்களிடம் இன்னும் குறைந்தபாடில்லை என்பதற்கு இதுவே சான்று. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close