Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!!

மதியம் 1:30 நிலவரப்படி:

இந்திய பங்குச்சந்தைகள் இன்று (02.06.2014) ஏற்றத்தோடு காணப்படுகின்றன.அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.15 ரூபாயாக உள்ளது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 408 புள்ளிகள் அதிகரித்து 24625 என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 121 புள்ளிகள் அதிகரித்து 7351 என்ற அளவிலும் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.08 ரூபாயாக உள்ளது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 114 புள்ளிகள் அதிகரித்து 24331 என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 38 புள்ளிகள் அதிகரித்து 7268 என்ற அளவிலும் உள்ளது.

குறிப்பாக எல் அண்டு டி நிறுவன பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்தும், எம் அண்டு எம் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் சரிந்தும் காணப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close