Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (03.06.2014) ஏற்றத்தில் துவங்கியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் மும்பை பங்குச் சந்தையான சென்செகஸ் 11 புள்ளிகள் உயர்ந்து 24696 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 17 புள்ளிகள் அதிகரித்து 7370 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 


ஹிண்டல்கோ, கோல் இந்தியா விலை உயர்ந்தும், ஹெச்.டி.எஃப்.சி, பேங்க் ஆஃப் இந்தியா பங்குகளின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.18 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close