Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் கட்டணம் உயர்வு

பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பயணிகள் ரயில் கட்டணம் 14.2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் கட்டணம் 6.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 2013ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் ரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close