Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு.

 ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்திலே  முடிந்தது. அதாவது மும்பை பங்குச் சந்தையின் குறியீடு குறியீடு 313 புள்ளிகள் உயர்ந்து  25413 என்ற நிலையிலும்,  தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 102 புள்ளிகள் உயர்ந்து 7611 என்ற நிலையில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தகத்தில் மிட்கேப்   குறியீடு 1.9 % மற்றும் ஸ்மால் கேப்  குறியீடு 1.8  %  உயர்ந்துள்ளது.
 
பிபிசிஎல் மற்றும் ஐடிஎஃப்சி ஆகிய பங்குகள் 5% விலை உயர்ந்து வர்த்தகமானது.  டாடா மோட்டர்ஸ், அல்ட்ரா டெக் சிமென்ட் ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமானது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close