Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

 

 இன்றைய நாளின் இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு  முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 138 புள்ளிகள்  அதிகரித்து 25962 என்ற அளவிலும்,

தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 36 புள்ளிகள்  அதிகரித்து 7751 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.79 ரூபாயாக உள்ளது.

காலை நிலவரம்:

இன்று (04.07.2014) காலை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 51 புள்ளிகள் அதிகரித்து 25875 என்ற அளவிலும்,தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 7727 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.77 ரூபாயாக உள்ளது.குறிப்பாக டாக்டர் ரெட்டி நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும்,  எம் & எம் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close