Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொருளாதார ஆய்வறிக்கை: ஜிடிபி வளர்ச்சி 5.9%

பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக மொத்த உள்ளநாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியான 5 சதவிகிதத்துக்கும் கீழே இருந்தது. இது 2014 - 15 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.4 - 5.9 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.  கடந்த இரண்டு வருடமாக ஜிடிபி 5 சதவிகிதத்துக்கும் கீழே இருக்க காரணம் மோசமான வானிலை மற்றும் பிற காரணிகள் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கடந்த இரண்டு ஆண்டுகளின் ஜிடிபி வளர்ச்சி மந்த நிலையில் இருந்ததால் தொழில் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த நிலை கொஞ்சம் மாறியுள்ளது என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.  மத்திய அரசு நாளை (ஜூலை 10) பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close