Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒன்பது விமான நிலையங்களில் இ-விசா!


 ஒன்பது விமான நிலையங்களில் இ-விசா (மின்அணு மூலம் பயணத்திற்கான அனுமதி) படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இதற்கு தேவையான உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் ஆறு மாதங்களில் நடைபெறும். உலகளவில் சுற்றுலாதுறை பெரும் அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. இந்திய சுற்றுலா துறை இ-விசா பெருமளவில் ஊக்குவிக்கும்.

எந்தெந்த நாடுகளுக்கு இ-விசா அளிக்கப்படும் என்று படிபடியாக கண்டறியப்படும். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இங்கு வந்து சேர்ந்தவுடன் விசா வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close