Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிஃப்டி (ஃப்யூச்சர்) அடுத்த வாரம்

 நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

 

போன வாரம் கூறியபடி நிப்டி முக்கிய நிலையான 7819-உடைக்காமல், முதல் கீழ் நிலையான 7737ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்து, அடுத்த இலக்குகளான முதல் இலக்கு - 7694 /

இரண்டாம் இலக்கு - 7675

மூன்றாம் இலக்கு - 7659-–ஐ அடைந்து,வார இறுதியில் 7624-ல் முடிவடைந்தது .

 

  நிஃப்டி (ஃப்யூச்சர்)  அடுத்த வாரம் 

- எஸ்.சங்கர், 

டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிப்டி மிகவும் முக்கிய நிலையான 7764 – ஐ உடைத்து முடிவடைந்து உள்ளதால், அடுத்த வாரம் விற்று வாங்கும் வாய்ப்பை உபயோகித்து வணிகம் செய்வது சிறந்தது.

 

 

 

அடுத்த வாரம் வணிக முறை ஒன்று

நிப்டி மீண்டும் மேலே சென்று 7760 – ஐ அடைந்து மீண்டும் கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்து 7717 உடைத்தால்

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7688

இரண்டாம் இலக்கு - 7659

மூன்றாம் இலக்கு - 7595

 

அடுத்த வாரம் வணிக முறை இரண்டு

நிப்டி மேலே செல்லாமல் மீண்டும் கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்து 7595 உடைத்தால்

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7566

இரண்டாம் இலக்கு - 7520

மூன்றாம் இலக்கு - 7491

உடனுக்குடன் லாபத்தை பதிவு செய்யவும் அல்லது நட்ட தடுப்பு முறையில் அடுத்தடுத்த இலக்குகளுக்கு காத்திருக்கவும்.

 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close