Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் இந்திய சந்தைகள்!!

 இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 242 புள்ளிகள் சரிந்து 25665 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 74 புள்ளி கள் சரிந்து 7672 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

காலை நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (06/08/2014) இறக்கத்திலே துவங்கி உள்ளன. காலை 10 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 64 புள்ளிகள் குறைந்து 7721 என்ற நிலையிலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 64 புள்ளிகள் குறைந்து 25843 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.  

 
இன்றைய வர்த்தகத்தில் பிஹச்இஎல், இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.32 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close