Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்!!

இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிந்து 25589 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 22 புள்ளிகள் சரிந்து 7649 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

 

காலை நிலவரம்:

இன்று(07.08.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 18 புள்ளிகள் அதிகரித்து 25646 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 7666 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.34 ரூபாயாக உள்ளது. குறிப்பாக ஜின்டால் ஸ்டீல் பங்குகள் விலை அதிகரித்தும், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close