Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலைமை பொருளாதார ஆலோசகராகும் அரவிந்த் சுப்ரமணியன்!

தலைமை பொருளாதார ஆலோசகராகும் அரவிந்த் சுப்ரமணியன்!
 
மோடி அரசு பதவியேற்றதும் பல பொருளாதார மாறுதல்களை கொண்டுவருவதாக அறிவித்திருந்தது. தற்போது மோடி அரசு 100 நாட்களை நெருங்கிவரும் நிலையில் மோடி அரசின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக சர்வதேச பொருளாதார நிபுணரான அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட உள்ளதாக அரசு தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இவர் புதிய பொருளாதார கொள்கைக்கு பெரிதும் உதவியாக இருப்பார் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பே நாணயம் விகடனின் 8-வது ஆண்டு சிறப்பிதழில் உலகை கலக்கிய 8 தமிழர்கள் பட்டியலில் இவரை சேர்த்து  அடையாளம் கண்டிருந்தது. 
 
அதில் ''இவர் பொருளாதாரச் செய்திகளுக்கு கருத்து சொல்பவர் அல்ல. ஆனால் இவர் சொல்வதும், எழுதுவதும் எல்லாமே பொருளாதார செய்திதான்! 52 வயதான இவரை இந்தியா இன்னும் நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியிருந்தது. 
 
தற்போது 54 தான் வயதில் தான் இவரை இந்திய அரசு பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது. எப்படியோ இவரை போன்ற பொருளாதார நிபுணர்கள் இந்திய பொருளாதாரத்தை சரி செய்தால் சரிதான்!!
 
அரவிந்த் சுப்ரமணியன் பற்றி நாணயம் விகடனில் வெளிவந்த சிறப்பு கட்டுரை:
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close