ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!
இன்றைய(05.09.2014) நாளின் துவக்கத்தில் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் துவங்கியுள்ளன. புதிய உச்சமாக நிஃப்டி சந்தை துவங்கிய சிறிது நேரத்தில் 20 புள்ளிகள் அதிகரித்து 8116 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 64 புள்ளிகள் அதிகரித்து 27149 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60.43 ரூபாயாக உள்ளது.