Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

244 புள்ளிகள் சரிந்தது சென்செக்ஸ்.

சர்வதேச பங்கு சந்தைகள் இறக்கத்தில் இருந்தால் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகமும் இறக்கத்தில் இருந்தது. சந்தை ஆரம்பித்த ஒரு மணிநேரத்தில் சுமார் 200 புள்ளிகள் சரிந்தது. அந்த நிலையிலே வர்த்தகத்தை தொடர்ந்த இந்திய சந்தைகள் சரிவில் முடிந்தது. அதாவது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 244 புள்ளிகள் சரிந்து 26816 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 63 புள்ளிகள் சரிந்து 8042 என்ற நிலையிலும் வர்த்தகத்தை முடிந்தது. 
இன்றைய வர்த்தகத்தில் பார்மா துறை பங்குகளான லூபின், சிப்லா ஆகியவை 2-4 %மும், யுனைட்டெட் ஸ்பிரிட், பஞ்சாப் நேஷ்னல் வங்கி, டிசிஎஸ் ஆகியவை ஏற்றத்தை கண்டது. மேலும் ஹிண்டல்கோ, ஜிண்டால் ஸ்டீல் ஆகிய பங்குகள் 2-4% இறக்கம் அடைந்தது. கோட்டாக் மஹிந்திரா, அல்ட்ரா டெக் சிமென்ட், டிசிஎஸ் ஆகிய பங்குகளின் விலையும் குறைந்து வர்த்தகமானது. 
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது 61.09 என வர்த்தகமானது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close