Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் 20% பேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ் பெற்றுள்ளார்கள்.

இந்தியாவில் 124 கோடி மக்களில் 20% மக்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உள்ளார்கள். இதில் தனிநபராக 2 % மக்களும், நிறுவனங்கள் வழங்கும் குரூப் இன்ஷூரன்ஸ் மூலமாக 4% மக்களும், மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் இன்ஷூரன்ஸ் திட்டங்களின் கீழ் 14 % மக்களும் கவரேஜ் பெற்றிருக்கிறார்கள்.
 
அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி என்ற திட்டத்தின் அடிப்படையில் வசதி படைத்தவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியின் முழு பிரீமியத்தையும் அவர்களே செலுத்தும் விதமாகவும், நடுத்தர மக்களுக்கு பிரீமியத்தில் குறிப்பிட்ட அளவு மானியமும், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கான இன்ஷூரன்ஸ்  பிரீமியத்தை தொகையை அரசே ஏற்க வேண்டும் என்று  நியூ இந்தியா அசூரன்ஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கூறியுள்ளார். இந்த கருத்தை சீனிவாசன் அவரின் தனிப்பட்ட கருத்தாக தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close