Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எக்ஸைடு லைஃப் இன்ஷூரன்ஸின் புது பாலிசி!

 

 
 
எக்ஸைடு லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் உத்திரவாதமான ரிட்டன் தரக்கூடிய பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. 
 

60 வயது வரை இந்த பாலிசி  கவரேஜ் கொடுக்கும். தவிர ஆண்டு வருமானத்தை போல 10 மடங்கு தொகைக்கு இந்த பாலிசியில் கவரேஜ் கிடைக்கும்.  

 
பாலிசி முதிர்வு தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும் இந்த பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி யுகோ வெஜிடர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close