Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 157 புள்ளிகள் அதிகரித்து 26626 என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 57 புள்ளிகள் அதிகரித்து 7968 என்ற அளவிலும் முடிவடைந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.15 ரூபாயாக உள்ளது.
 
பங்குச்சந்தையின் இன்றைய ஏற்ற இறக்கத்திற்கு இன்று எஸ்&பி தரக்குறியீட்டு நிறுவனம் வழங்கியுள்ள நிலையான குறியீடு தான் காரணம்.இதற்கு முன் இருந்த BBB-  தரத்திலிருந்து Baa3 தரத்திற்கு உயர்ந்துள்ளது. இது நிலையான பொருளாதாரத்தை குறிக்கும் குறியீடாகும். இந்த தரக்குறிய்யீட்டை எஸ் & பி வெளியிட்டதை தொடர்ந்து இன்று காலை சரிவில் இருந்த தேசிய பங்குச்சந்தை நிஃப்டி திடீரென 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகமானது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close