பங்குகள் வாங்கலாம்... விற்கலாம்.
நாணயம் விகடன் இதழில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் பகுதியில் வாசகர்கள் கேட்கும் அனைத்து பங்குகளுக்கும் பி. கிருஷ்ணகுமார், ஹெட் ஈக்விட்டி ரிசர்ச்,FundsIndia.com பதில் அளித்து வருகிறார்.
பங்கின் பெயர் |
விலை(ரூ) செப்.26.2014 |
லாங்க் டேர்ம் |
ஷார்ட்/ மீடியம் சப்போர்ட் |
லாங்க் டேர்ம் சப்போர்ட் |
லாங்க் டேர்ம் ரெசிஸ்டன்ஸ் |
தக்கவைத்துக் கொள்ளவும். |
|
இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் |
73.90 |
சைடுவேஸ் |
இறங்கும் |
40-45 |
81-85 |
வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.58. பங்கின் விலை ரூ.74ஐ அடையும்போது மறுஆய்வு செய்யவும். |
|
சுஸ்லான் |
14.25 |
இறங்கும் |
இறங்கும் |
8-9 |
18-20 |
பங்கின் விலை குறையும்போது விற்கவும். |
|
புஞ்ச்லாய்டு |
35.40 |
சைடுவேஸ் |
இறங்கும் |
24-25 |
41-44 |
தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். விலை உயரும் போது விற்கவும். பங்கின் விலை ரூ.41மேல் உயரவில்லை ஏனில் விலையானது ரூ.29-30 என்ற நிலைக்கு வரும். |
|
ஜெய் பாலாஜி இண்டஸ்ட்ரீஸ் |
16.45 |
சைடுவேஸ் |
இறங்கும் |
10-12 |
23-25 |
வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.15.50 |
|
வருண் இண்டஸ்ட்ரீஸ் |
5.75 |
இறங்கும் |
சைடுவேஸ் |
5.00 - 5.25 |
9.00 - 9.50 |
வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.4.80 |
|
3ஐ இன்ஃபோடெக் |
8.15 |
சைடுவேஸ் |
இறங்கும் |
5.00 - 5.50 |
10 - 11 |
தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 5.70 |
|
ஆந்திரா பேங்க் |
68.00 |
சைடுவேஸ் |
இறங்கும் |
50 - 53 |
78 - 80 |
தற்போதைய விலையில் விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.58. பங்கின் விலை ஸ்டாப்லாஸ் நிலையை நெருங்கும்போது கொஞ்சம் வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ.46.50 |
|
ஐஎஃப்சிஐ |
35.60 |
சைடுவேஸ் |
சைடுவேஸ் |
25-26 |
38-40 |
வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ,31.50, மீதமுள்ள பங்குகளின் விலை ரூ.37-38ஐ நெருங்கும்போது மறுஆய்வு செய்யவும். |
|
ஜிவிகே பவர் |
10.05 |
இறங்கும் |
இறங்கும் |
8.00-8.50 |
11.50-12 |
வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.8. பங்கின் விலை ரூ.11 மறுஆய்வு செய்யவும். |
|
லேன்கோ இன்ஃப்ரா |
7.00 |
இறங்கும் |
இறங்கும் |
4.00 - 4.5 |
8.00 - 8.50 |
வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.6 |
|
ஆர்க்கிட் கெமிக்கல் |
71.85 |
சைடுவேஸ் |
இறங்கும் |
58-59 |
85-90 |
தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். விலை அதிகரிக்கும் போது மேலும் விற்கவும். ரெசிஸ்டன்ஸ் விலையான ரூ.61ஐ நெருங்கும் போது வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ.58 |
|
சன் பார்மா |
188.05 |
ஏறும் |
இறங்கும் |
140-145 |
215-220 |
வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ, 175 |
|
ஶ்ரீ ரேணுகா சுகர்ஸ் |
16.30 |
இறங்கும் |
இறங்கும் |
7 - 8 |
21 - 22 |
தற்போதைய விலையில் விற்கவும். பங்கின் விலை இறங்கு முகத்தில் உள்ளது. |
|
பால் பார்மா |
68.05 |
ஏறும் |
இறங்கும் |
41 - 44 |
75 - 80 |
தற்போதைய விலயில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகள வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ.56.50 |
|
ரோல்டா இந்தியா |
114.90 |
சைடுவேஸ் |
இறங்கும் |
90-95 |
135-140 |
தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். விலை அதிகரித்தால் மேலும் விற்கவும். பங்கின் விலை ரூ. 123 மேல் வர்த்தகமானால் பாசிட்டிவாக இருக்கும். |
|
கெயிர்ன் இந்தியா |
312.50 |
சைடுவேஸ் |
இறங்கும் |
260-270 |
330-340 |
தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மீதமுள்ள பங்குகளை வைத்துக் கொள்ளவும். ஸ்டாப்லாஸ் ரூ. 292 |
|
பஞ்சாப் அண்டு சீட் பேங்க் |
55.10 |
சைடுவேஸ் |
இறங்கும் |
38-40 |
62-65 |
தற்போதைய விலையில் கொஞ்சம் பங்குகளை விற்கவும். மேலும் பங்கின் விலை அதிகரித்தால் விற்கவும். பங்கின் விலை ரூ. 45-46 என்ற நிலையில் வர்த்தகமானால் விலை இறங்கும். |
|