Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்!!

இன்றைய நாளின்(01.10.2014) முடிவில் இந்திய சந்தைகள் இறக்கத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிந்து  26567 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தையான நிஃப்டி 19 புள்ளிகள் சரிந்து 7945 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.63 ரூபாயாக உள்ளது, இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 26900 ரூபாயாக விலை அதிகரித்து வர்த்த்கமாகி வருகிறது.
 
குறிப்பாக விப்ரோ,இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், கெயில், டாடா பவர் நிறுவன பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close