Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிலையான வர்த்தகத்தில் இந்திய சந்தைகள்!

 இந்திய சந்தைகள் இன்று (08.10.2014) காலை 10 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி வர்த்த்கமாகி வந்தன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 3 புள்ளிகள் அதிகரித்து 26276 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி மாற்றமின்றி 7852 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகிறது.

 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  61.42 ரூபாயாக உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை 26810 ரூபாயாக உள்ளது.
 
குறிப்பாக எல்&டி மற்றும் எஸ்.பி.ஐ பங்குகள் விலை அதிகரித்தும், சிப்லா மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close