Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபைனான்ஷுயல் டெக்னாலஜீஸ் உடன் என்எஸ்இஎல் இணைப்பு?..!

 
ரூ. 4,600 கோடி மோசடியில் சிக்கிய நேஷனல் ஸ்பாட் எக்சேஞ்ச் நிறுவனத்தை (என்எஸ்இஎல்), அதன்  தாய் நிறுவனமான ஃபைனான்ஷுயல் டெக்னாலஜீஸ் (எஃப்டிஐஎல்) உடன் இணைக்க திட்டமிடுள்ளது. இது குறைத்த வரைவு ஆணையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. ஆலோசனை/ ஆட்சேபனைகள் நிறுவனங்கள் மற்றும் கடன்தாரர்கள் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. 
 
      
 
கமாட்டிட்டி சந்தையை ஒழுங்குபடுத்தும் எஃப்எம்சி மற்றும் பொருளாதார விவகாரத் துறை செய்த பரிந்துரையின் அடிப்படையிலே இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close