Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முகூரத் டிரேடிங் ஏற்றம் கண்ட இந்திய சந்தைகள்

இன்று தீபாவளி விடுமுறைக்கு நடுவே சில மணி நேரம் நடைபெறும் சிறப்பு வர்த்த்கமான முகூரத் டிரேடிங்கில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி முடிவடைந்தன. மும்பை சந்தையான சென்செக்ஸ் 63 புள்ளீகள் அதிகரித்து 26851 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 8014 என்ற அளவிலும் முடிவடைந்தன.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.28 டாலராகவும், 10 கிராம் தங்கத்தின் விலை 1.31 சதவிகிதம் குறைந்து 27120 ரூபாயாகவும் வர்த்தகமானது.


குறிப்பாக பஜாஜ் ஆட்டோஸ் மற்றும் ஜின்டால் ஸ்டீல் பங்குகள் விலை அதிகரித்தும், விப்ரோ பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின. இனி திங்கட்கிழமை தான் பங்குச்சந்தை மீண்டும் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close