Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹச்யூஎல் காலாண்டு லாபம் 8 சதவிகிதம் அதிகரிப்பு

எஃப்.எம்.சி.ஜி துறையில் முன்னனி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
 
இரண்டாவது காலாண்டு முடிவில் இந்த காலாண்டுக்கான மொத்த லாபம் 8.1 சதவிகிதம் அதிகரித்து ரூ.988 கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டின் லாபமான ரூ.913 கோடியை விடவும் அதிகம்.
 
இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருமானம் 10.8 சதவிகிதம் அதிகரித்து ரூ7639 கோடியாக உள்ளது இது சென்ற ஆண்டைவிட 746 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close